“ஞான வாசலும் – ஞானவாவியும் “
ஞான வாசல் திறந்து உள்புகாமல்
ஞான வாவியுள் புக முடியாது அமர முடியாது
ஞான வாசல் வாசியால் திறக்க வேணும்
முதலாவது நடு எனில்
ரெண்டாவது முடி அனுபவம்
வெங்கடேஷ்
“ஞான வாசலும் – ஞானவாவியும் “
ஞான வாசல் திறந்து உள்புகாமல்
ஞான வாவியுள் புக முடியாது அமர முடியாது
ஞான வாசல் வாசியால் திறக்க வேணும்
முதலாவது நடு எனில்
ரெண்டாவது முடி அனுபவம்
வெங்கடேஷ்