” சுழிமுனை  பெருமை”

சுழிமுனை  பெருமை

நாட்டத்தை கண்டால் அறியலாகும் அந்த நாலாறு வாசல் கடக்கலாகும்;
பூட்டைக் கதவைத் திறக்கலாகும்இது
பொய்யல்ல மெய்யடி வாலைப் பெண்ணே!
 

பொருள் :

திருவடியால் கண் உச்சியில் வைத்து தவம் இயற்றினால் , 10ம் வாசல் திறக்கலாகும்  

இது உண்மை

வெங்கடேஷ்  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s