“ அக்காலமும் இக்காலமும் “

“ அக்காலமும் இக்காலமும் “ அக்காலம் :  ஜோதிடர் – நீரில் கண்டம் இருக்கு – ஜாக்கிரதை இக்காலம் :    இதை மாத்தி Selfie – Photoshootல் கண்டம் இருக்கு – ஜாக்கிரதை வெங்கடேஷ்

“ தற்போதம் ஒழிவு”

“ தற்போதம் ஒழிவு “   “  சிவம் தான் எலாம் ஆற்றுது “   “ அவன் பார்த்துக்கொள்வான் “  என்ற ஒரு எண்ணம் சாதகன் உடல் மனம் லேசாக்கிவிடும் தற்போதம் ஒழித்துவிடும் என் அனுபவம் வெங்கடேஷ்

“ மதம் மார்க்கம்  உலக மயம் “

“ மதம் மார்க்கம்  உலக மயம் “   1 சிதம்பரம் நடராஜர் கோவில் : தங்கக் கூரையால் வேயப்பட்டிருக்கு 2  சீக்கியர்  பொற்கோவில் : தங்கக் கூரையால் வேயப்பட்டிருக்கு 3 சாலை மார்க்கம் :  “ பொன்” அரங்கத்  தேவாலயம் இந்த குழு நிறுவனர்  சமாதி இங்கு இருக்கு 4 சுவாமி சரவணானந்தா திண்டுக்கல் சமாதி – “ பொன்னகரம் “ 5 ஜெருசேலம் –  யூதர் கோவில் – Golden dome – King…