” வாசியும் பரியங்கமும் “

வாசியும் பரியங்கமும் பரியங்கம் இள நிலை வாசிக்கு முன்னரும் முது நிலை வாசிக்கு பின்னரும் சித்தி ஆகும் வெங்கடேஷ் 5You, சித்ரா சிவம், Anand Arumugam and 2 others 5 shares

பரியங்கம் பெருமை

பரியங்கம் பெருமை குடி பழக்கம் உடையோர் முன் எச்சரிக்கையாக கீழா நெல்லி உண்டு வருவர் அதே போல கை வைத்து சும்மா இருக்க முடியாதோர் உடல் தளர்வதுக்கு முன்னதாக பரியங்கம் பயில்கிறார் வெங்கடேஷ் 5You, சித்ரா சிவம், Rajkumar S R and 2 others 6 shares

கவிகள் பாதி ஞானியர்

கவிகள் பாதி ஞானியர் கவி : ” முழு நிலவைப் போல் என் அழகைப் பார் விழிதனில் உன் நிழலைப் பார்” இந்த அற்புத வரிகள் திருவடி பயிற்சி நினைவூட்டுது வெங்கடேஷ் 4You, Rajkumar S R and 2 others 2 comments 2 shares

“ வாசி பயிற்சி “

“ வாசி பயிற்சி “ உண்மை சம்பவம் ஆகஸ்ட் 22 நான் சென்னையில் இருந்த சமயம் ஒருவர் தொடர்பு கொண்டு “ என் நண்பர் ரூ 1 லட்சம் கொடுத்து வாசி பயின்றார்” நீங்க எவ்ளோ வாங்குவீங்க ?? 5 ஆயிரமா ? 10 ஆயிரமா ?? நான் : வாசி  கற்றுக்கொடுக்க அரை மணி தான் ஆகும் அதுக்கெதுக்கு லட்ச ரூபாய் ?? பல கட்டம்/கூத்து வைத்திருந்தால் கூட லட்சம்  மிக மிக அதிகம் ஆயிரமே…

“ பிரபஞ்சம் பெருமை “

“ பிரபஞ்சம் பெருமை “ 500 பக்க சரித்திர நாவல் படிக்கும் போது எங்கு கடைசியாக படித்தோம் ?? கண்டுபிடிக்க குறியாக ஒரு நூல் வைக்கத்தெரிந்தது போல்      மனிதர் எங்கு / எந்த கட்டத்தில் பிரம்ம வித்தை முடித்தாரோ ?? அதே இடத்தில் இருந்து அடுத்த பிறவியில்  ஆரம்பித்து  வைக்க இயற்கைக்குத்  தெரியாதா?? அந்த அளவுக்கு  இறை என்ன அறிவிலாததா ?? வெங்கடேஷ்

“ திருமந்திரம் –  சுழுமுனை பெருமை”

“ திருமந்திரம் –  சுழுமுனை பெருமை” இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம் இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடை வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே விளக்கம் : சூரிய சந்திர கதிகள் நாசியில் இயங்கினால் அது அதோகதி ஆகி  நம் ஆயுளைக் குறைக்கும் இளமை அழிக்கும் உடல் வலுவிழக்கும்     அதைத் தான் அசுரர் என திருமூலர் உரைக்கிறார் அதையே மாத்தி  நடு நாடி சுவாசம் இயக்கம் சுழிமுனையில் நடந்தால் , அது…