” ஞானி இலக்கணம் “

ஞானி இலக்கணம் ” முற்றம் திறந்தவன் மட்டுமல்ல ஞானி ” ” முற்றும் துறந்தவனும் ஞானி தான் ” ” முற்றும் திறந்தவனும் ஞானி தான் ” ( அகோரி மாதிரி ) வெங்கடேஷ்

“ இதுவும் அதுவும் ஒன்றே “

“ இதுவும் அதுவும் ஒன்றே “ “ நாவுக்கரசர் தன் கையில் உழவாரம் எனும் விவசாயக்கருவி வைத்திருப்பார்”   “ பாரதத்தில் பலராமர் தன் கையில் ஏர் கலப்பை வைத்திருப்பார்” ரெண்டும் ஒன்றே தான் அது கொண்டு தான் வாசி வீசும் மேடை வாசல்  திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்த தெரியப்படுத்தவே இதை வைத்துள்ளனர் நம் முன்னோர் அறிவிற் சிறந்த முன்னோர் பின் எப்படி இதிகாசம் புராணம் பொய் தவறாகும் ?? எல்லாம் அக யோக அனுபவம்…

“ எண்ணம் பெருமை “ 

“ எண்ணம் பெருமை “  அருட்பா – 6 ம் திருமுறை – சுத்த சிவநிலை சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள் சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே – நித்தியம்என்றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும்நண்ணுமின்பத் தேன்என்று நான் பொருள் : ” எல்லாம் வல்ல சிவம் ஒன்றே – அது நித்யம் என்ற ஏக எண்ணத்தாலேயே நாம் நினைத்தது எலாம் ஈடேறும் – கைகூடும் இது சத்யம் என்கிறார் வள்ளல் பெருமான் 2  எல்லாம் சிவமே ஆற்றுது எல்லாம் அவன்…

“ தமிழகமும் –  கேரளாவும் “

“ தமிழகமும் –  கேரளாவும் “ இரு  மாநிலமும் உடல் மாதிரி நாம் உணவு அளித்தால் அது கழிவாக வெளியேற்றுவது மாதிரி தமிழகத்துக்கு கேரளாவுக்கு அரிசி கடத்துவர் ரேஷன் கடை/ அரசியல்வாதி உடந்தையுடன் அவர் பதிலுக்கு மருத்துவக்கழிவுகள் – கறிக்கழிவுகள்  நமக்கு அனுப்புவர் நம் எல்லையில் கொட்டுவர் கேட்டால் கடவுளின் தேசமாம் சிரிப்பாக இருக்கு நல்ல நன்றியுள்ள மாநிலம் தானே ?? வெங்கடேஷ்