“ சடங்கு – சன்மார்க்க விளக்கம் “

“ சடங்கு – சன்மார்க்க விளக்கம் “   நாம் ஒருவர்க்கு தஷ்ணை  அளிக்கும் போது அதை வெற்றிலை பாக்கில் வைத்து அளிக்கிறோம் ஏன் ?? தட்சிணை = பணம் காசு செல்வம் கண்மணி   வெற்றிலை பாக்கு குறிக்குது அதன் நடுவே விந்து ஆகிய செலவம் இருப்பதால் இந்த வழக்கு உருவாயிற்று எல்லாவற்றிலும் கருத்து  – பெரிய அர்த்தம் பொருள் இருக்கும் வெங்கடேஷ்

“ துவாத சாந்தப் பெருவெளி பெருமை “ 

“ துவாத சாந்தப் பெருவெளி பெருமை “  ஞானியர் யோகியர்  “ துவாத சாந்தப் பெருவெளிக்குள் எல்லாம் அடக்கம் என்றால் அதன் மேல் எல்லா வெளிகள் உள என கூறினால் பின்னால் வந்தவரோ ? அந்த பெரு வெளி சிரசுக்கு வெளியே 12” என கதை கட்டிவிட்டார் ஒரே சிரிப்பு தான்   வெங்கடேஷ்

“ வாழ்க்கைக் கல்வி “

“ வாழ்க்கைக் கல்வி “ 80 வயதில் வெறுங்கையுடன் சாலையில்   நடந்து சென்றால் அது அவனுக்கு பெருமை  கௌரவம் அதே வெறுங்கையுடன் சொந்தம் பந்தம் வீட்டிற்கு சென்றாலோ அது அவமானம் வெட்கக்கேடு உண்மை தானே ?? BGV

“ இயற்கை எப்படி கர்மாவை தொழில்படுத்துது ?? 2  

“ இயற்கை எப்படி கர்மாவை தொழில்படுத்துது ?? 2   இதை சுலபமாக புரிய வைக்கிறேன் என்னிடம் 10 பதிவுகள் இருக்கு அதை வரிசையாக 1 2 இன்று 3 4 நாளை 5 6 மறு நாள் என   நானே பதிவிட மாட்டேன் கலந்தே  பதிப்பேன் அது மாதிரி இயற்கையும்  வரிசையாக கர்ம பலனளிக்காமல் கலந்தே அளிக்குது அனுபவிக்கச்செயுது வெங்கடேஷ்