காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000

காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000 கால்(வாசி) ஊன்று – மூலமார்க்கம் – தானாய்க் காண் உச்சியே நடுவாசல் பத்தாம் வாசல் ஊடுருவ மூலதண்டு நாக்கின் மார்க்கம் பச்சியே *வாசிபரி தேசிகாசி பரைமூச்சு ஆடிடுமே பரத்தின் சூது நச்சியே “காலூன்று மூலமார்க்கம்” நடுநாடி உயிர்நாடி பிராணநாடி மெச்சியே தான் நடனந் திருக்கூத்தாடும் விளம்பென்றா லாருரைப்பார் *தானாய்க்காணே விளக்கம் : மூலத்தில் வாசி உருவாக்கு சுழிமுனை உச்சி தான் 10 வாசல் நடு வாசலுமாம் வாசியின் இன்னொரு பேர் பரை…

“ வள்ளலாரின் ஞான தேகம் “

“ வள்ளலாரின் ஞான தேகம் “ “ வள்ளல் பெருமானின் ஞான தேகம் பத்திய விளக்கம் தெளிவில்லை “  இதை விளக்குவது தான் இந்த பதிவு 1 ஒருவர்  சென்னை  சேர்ந்தவர் – சன்மார்க்கம் சார்ந்தவர் பிரம்ம ஸ்ரீ கூட    – சித்த வித்தை இவர் திருவாசகம் சுந்தர மாணிக்க யோகீஸ்வரர்  உரை படித்திருக்கார் சரியாக படித்து , புரிந்திருந்தால் வாசி சித்த வித்தை பக்கமே போயிருக்க மாட்டார் – அவர் போதாத வேளை – அருள்…

“  கண்ணாடி தவம் “

“  கண்ணாடி தவம் “ இந்த பயிற்சி பத்தி பேசினாலே , மக்கள் ஏளனம் கேலி செய்கிறார் கண்மணி குரூப் ?? என கேலி கிண்டல் செய்வர் வள்ளல் பெருமான் கூட தன் 12 வயது முதல் இந்த பயிற்சியை சென்னை 7 கிணறு வீதியில் வீட்டில் மேற்கொண்டார் என்றவுடன் வாய் மூடிக்கொள்கிறார் வரலாறு கூட , வள்ளலார் தன் அண்ணியாரிடம் ஒரு கண்ணாடி அகல்விளக்கு  வேணும் என கேட்டதாக  சொல்கிறது  இப்போது பரவாயிலை  மக்கள் மத்தியில்…