“ வாசி பயிற்சி “

“ வாசி பயிற்சி “   சுவாசப் பயிற்சி பிராணாயாமம் இது தான் வாசி பயிற்சி என மேற் கொள்வதும்   இதர தவறான பயிற்சியும் மெய்ப்பொருள் /திருவடி  இல்லாமல் வாசி பயில்வதென்பது விண் வெளிக்கு அனுப்பும் ராக்கெட் விண்கலம் முன் சிறுவர் வெடிக்கும்  ராக்கெட் பட்டாசுக்கு சமம்    ஜாக்கிரதை நேரம் சக்தி எலாம் வீண் வெங்கடேஷ்

“ வழக்கு மொழி “

“ வழக்கு மொழி “ “ எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன் ?” எய்தவன் இருக்க அம்பை நோவது ஒக்கும் கற்றுத் தந்த குரு இருக்க அவர் தம் மாணாக்கரை  வைவது சில மாணவர் தம் குரு கூறியதை அப்படியே  கிளி மாதிரி கூறுவார் ஒப்பிப்பார் ஏன் எதற்கு என வினவினால் திருப்பிக் கேட்டால் பதில் அளிக்க மாட்டார் என் குரு அப்படித் தான் கற்றுத் தந்தார் – அவ்ளோ தான் “ எப்பொருள் யார்யார்…

“ கண்மணி பெருமை “

“ கண்மணி பெருமை “ வாய் கட்டி இருந்தால் உடல் ஆரோக்கியம் நம் கையில் கண் கட்டி இருந்தாலோ இந்திரிய கரண ஒழுக்கம்  நம் கையில் மனம் நம் கட்டுப்பாட்டில் காமத் தகனம் நடக்கும் தவம் சித்தியான மாதிரி தான் வெங்கடேஷ்