ஆன்மீகக் குருடர்கள் – யார் ?

ஆன்மீகக் குருடர்கள் – யார் ?

ஆன்மீகம் = எல்லவரும் தத்தம் ஆன்மாவை அடைவதாகும் அவ்வளவே

அதனால்
1 ஆன்மாவுக்கு வழி காட்டும் ” வாசி” பற்றி அறிவு இல்லாதவர்களும் – அந்த கட்டமைப்பை உண்டாக்கும் வழி அறிவு இல்லாதவர்களும்

2 ஆன்மாவுக்கும் அதன் அனுபவத்துக்கும் வழி காட்டும் திருமந்திரம் – திருவாசகம் படிக்காதவர்களும் – அதை ஆய்ந்து அதனுள் இருக்கும் இரகசிய முடிச்சுகளை அவிழ்க்கத் தெரியாவதவர்களும்

3 ஆராய்ச்சியும் – பயிற்சியும் செய்யாதவர்களும்

ஆன்மீகக் குருடர்கள் ஆவார்கள் – இது உண்மை

சற்றுக் கடுமையாக இருந்தாலும் – உண்மை இது தான் – இது கசக்கத் தான் செய்யும்

வெங்கடேஷ்

Leave a comment