பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
நினைக்கும் நினைவுதோறும் நிறைந்த பரிபூரணத்தை
முனைக்குமேல் கண்டு கண்ணில் முத்துதிர்ப்பது எக்காலம்?
பொருள் :
நாம் நினைக்கும் போதெல்லாம் நிறைந்த முழுமையை பூரணத்தை சுழுமுனை மேல் கண்டு கண்ணில் நீர் உதிர்ப்பது எப்போது ??
ஆன்மாவைக்கண்டு எப்போது அழுவது என வினவுகிறார் சித்தர் ??
வெங்கடேஷ்