“ சொர்க்க வாசலும் – சொர்க்கமும் “
சொர்க்க வாசல் மார்கழி மாதத்தில் வைணவக் கோவிலில் திறப்பர்
அது வாசல் தான் – வீடு அல்ல
ஹால் – பூஜை அறை எல்லாம் உள்ளே
வாசல் உள் புகுந்து தான் செல்ல வேணும்
அப்படி எனில் ??
சொர்க்கம் சொர்க்க வாசலுக்கு மேல் தான் இருக்கணும்
உண்மை தான்
சொர்க்கம் அதன் வாசலுக்கு மேல் தான் இருக்கு
வெங்கடேஷ்