திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

கருத்து :

யார் தலை  எண்ணற்ற குணங்களையுடைய  திருவடிகளை வணங்குகிறதோ அவர்களுக்கு கோள் – காலம் , நேரம் , விதி , இந்திரியங்கள் , குணங்கள் என்பதில்லை

அப்படியெனில் யார் அவர் ??

ஆன்ம நிலையில் தான் காலம் நேரம் , பொறியாகிய இந்திரியங்கள் – குணங்கள் யாவும் கிடையா

யார் ஆன்ம நிலை எய்தி இருக்கிறார்களோ , அவர்கள் இறையின் திருவடி அடைய முடியும் – அதனுடன் கலக்க முடியும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s