“ சமாதியும் ஜீவ சமாதியும் “
சமாதி என்ற பெருமை வாய்ந்ததை
மிக கேவலப்படுத்திவிட்டார் கேவலமான அரசியல்வாதிகள்
அவர் தலைவர் புதைத்த இடத்துக்கு சமாதி எங்கிறார்
பின் சித்தர் – யோகியர்
அடங்கி ஒடுங்கின இடத்துக்கு என்ன பேர் ??
அதை ஜீவ சமாதி என அழைப்பது நலம்
இருவரும் ஒன்றாமோ ??
தற்காலத்தில்
சமாதி = அரசியல் தலைவர் புதைக்கப்பட்டது
ஜீவ சமாதி = ஞானியர் – யோகியர் இடம்
இது தெளிவு ஆம்
வெங்கடேஷ்