தமிழ்ப் பழமொழி – வழக்கும் உண்மையும் 4

தமிழ்ப்பழ மொழி – வழக்கும் உண்மையும் 4

 

இடத்தைக் கொடுத்தா  மடத்தை புடுங்குவான்

 

வழக்கு –

அதிக இடம் கொடுத்தால் தலைக்கு மேல் ஏறிடுவான்

கொஞ்சம் இடம் கொடுத்தால் நம் சொத்தை அபகரித்துவிடுவான்

 

உண்மை :

தெய்வம் /ஆன்மாவுக்கு நம் நெஞ்சில் இடம் அளித்தால் அது நம் மடமையை புடுங்கிவிடும் நமக்கு  நல்ல தெளிவு அறிவு நல்கும்

 

அதாவது ஆன்மா நம் உள்ளத்தில் ஒளி வீச ஆரம்பித்தால் – தேவையில்லாத காரியம் / எண்ணம் யாவையும் எடுத்து நம் வாழ்வை நெறிப்படுத்திவிடும்

நாம் புனிதர்  – புருஷோத்தமன் ஆவோம்

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s