சிரிப்பு

சிரிப்பு

 

செந்தில் : என்ன அண்ணே  ஒரே சிரிப்பா சிரிக்கிறீங்க?/

 

க மணி : அது ஒண்ணுமில்லடா – சென்னை அணி கிரிக்கெட்ல  தோத்துடிச்சில்ல அதான் சந்தோஷம்

 

செந்தில் : ஏன் ??

க மணி : பின்ன என்னடா – என் பொண்டாட்டி தலை – தல னு தலைல வச்சி கொண்டாடிட்டு இருந்தா

என் தல ஆல ஆகாதது இல்லனு ஒரே டார்ச்சர்

என் தல இருக்கிற வரைக்கும் கோப்பை அவர்க்கு தான் என்னை வெறுப்பேத்திக்கிட்டிருந்தா

 

அதான் இப்போ அது தோத்த உடன் ரெம்ப சந்தோஷம்

 

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s