ஞான போதினி
சர்க்கரை இருக்கும் இடம் தேடி
எறும்பு தானாகவே வரும்
தவத்தில் தற்போதம் ஒழிந்த இடத்து
சத்தினிபாதம் தானாகவே வரும்
தவ அனுபவங்களும் தானாகவே வரும்
இது உண்மை
வெங்கடேஷ்
ஞான போதினி
சர்க்கரை இருக்கும் இடம் தேடி
எறும்பு தானாகவே வரும்
தவத்தில் தற்போதம் ஒழிந்த இடத்து
சத்தினிபாதம் தானாகவே வரும்
தவ அனுபவங்களும் தானாகவே வரும்
இது உண்மை
வெங்கடேஷ்