“ இதுவும் அதுவும் ஒன்று தான் “
நட்டாற்றீஸ்வரர் கோவிலும் குறுக்குத்துறை முருகன் கோவிலும் ஒன்றே
ரெண்டும் ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டுளது
ரெண்டும் ஆன்மாவின் புற வெளிப்பாடு தான்
உலகம் மனிதர்க்கு எவ்வளவு தான் அறிவுறுத்தினாலும்
சடங்கு சம்பிரதாயம் சாங்கியம் விட்டு வெளியே வரத் தெரியவிலை
வரவும் விருப்பமிலை
போதிய ஆய்வு களப்பணி கல்வி இலை
அது தான் இந்த பரிதாப நிலைக்கு காரணம்
வெங்கடேஷ்