“ திருமந்திரம் –  சுழுமுனை பெருமை”

“ திருமந்திரம் –  சுழுமுனை பெருமை”

இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை

வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்

இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடை

வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே

விளக்கம் :

சூரிய சந்திர கதிகள் நாசியில் இயங்கினால் அது அதோகதி ஆகி  நம் ஆயுளைக் குறைக்கும்

இளமை அழிக்கும் உடல் வலுவிழக்கும்    

அதைத் தான் அசுரர் என திருமூலர் உரைக்கிறார்

அதையே மாத்தி  நடு நாடி சுவாசம் இயக்கம் சுழிமுனையில் நடந்தால் , அது நந்தி ஆகிய மெய்ப்பொருளுக்கு செயும் கிரியை ஆகும்

சுழிமுனை சுவாசம் நடக்க வேணுமென்பது கருத்து

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s