“ யூ டியூப் சேனலும் –  இதிகாசமும் “

 “ யூ டியூப் சேனலும் –  இதிகாசமும் “

இதிகாசம் எனில் : இப்படி இருந்தது என பொருள்

அது மாதிரி தான்

இப்போதைய யூ டியூப் சேனல்  நடத்துபவரும்

இது மாத்ரி அந்த மாதிரி  பயிற்சி விளக்கம் அனுபவம்

இந்த சித்தர் – மகான் ஞானி கூறியிருக்கார் என கூறுவாரே அல்லாது

தான் பயிற்சி செய்து , அனுபவித்து சொல்ல மாட்டார்

இவரு கூறியிருக்கார்

ஏதாவது சந்தேகம் அவர் தான் பதில்  – தீர்த்து வைக்கணும்

எனக்கு ஒண்ணும் தெரியாது மாதிரி பேசுவார்

அவரும் இதிகாசமும் ஒன்று தான்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s