இதுவும் அதுவும் ஒன்று தான்
பஞ்சாப் பொற்கோவில் “ Harmandir Sahib “ என்றழைக்கப்படுது
அப்படி எனில்
அந்தக் கோவிலில் உலகில் உள்ள எல்லா சமய மதக் கோவிலும் அடக்கம் என பொருள்
அதாவது ஆன்மா இருப்பிடம் உலகில் உள்ள எல்லா சமய மதமும் கொண்டாடும் தெய்வம் இருப்பிடம்
இதைத் தான் ஆங்கிலேயர் “ Pantheos church “ என்றழைக்கப்படுது All Gods church
அப்படி எனில் எல்லா கடவுள் கோவில் என்று பொருள் ஆகும்
Harmandir Sahib ம் “ Pantheos church “ ஒன்று தான்
எல்லா சமய மதக கடவுளும் ஆன்மா தான்
வெங்கடேஷ்