“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “

“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “ 

1 விஞ்ஞானம் :

Psychology n Science :

Mind condition  இதிலிருந்து விடுபடுதல் தான் உண்மையான விடுதலை

இதுக்கு தவம் மிக அவசியம்  – நீண்ட காலம் தேவை

மனம் தான் எது எது உண்மை – பெரிது   என நினைத்து பற்றி உளதோ ?? அதன் உண்மைத் தன்மை அறிதல்

இதுக்கு நீண்ட காலம் ஆகும்   

மனம் தன் அரிதாரம் களைதல்

2 மெய்ஞ்ஞானம்  :

இதிகாசம் இராமாயணத்தில் விஸ்வாமித்திரர் – சத்திரியர் ஆக இருந்து தவம் இயற்றி – தடுமாறி – குணத்தல் காமத்தால் தடுமாறி – பின் மிக முயற்சித்து , அதில் வெற்றி அடைவதாக காட்டுவார்

வள்ளல் பெருமானும் ; இந்த அனுபவம் தான் கீழ் பச்சைத் திரை சம்பந்தமுடையது எனவும் – இது  நீங்க நீண்ட காலம் ஆகும் என கூறுகிறார்

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்  ஒரே கருத்தை தான் உரைக்குது

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s