அகமும் புறமும் BG Venkatesh / October 21, 2022 அகமும் புறமும் குடும்பம் வீடு வாசல் சொந்தம் துறந்தால் நடு தெருவுக்கு வந்துவிடுவார் ஆன்ம சாதகன் 36 வரை துறந்தாலோ கழற்றினாலோ அவனும் நடு தெருவுக்கு வந்துவிடுவான் இது மேல் வீதியாம் நடு நாடி ரெண்டுக்கும் உலகளாவிய வித்தியாசம் வெங்கடேஷ் Share this:ShareFacebookTwitterTumblrWhatsAppEmailSkypeLike this:Like Loading...