கண்ணன் காளிங்க நடனம் – 2

கண்ணன் காளிங்க நடனம் – 2  

கண்ணன் காளிங்கன் என்னும் பாம்பு மீது நடம் புரிந்தான் என்றும் – உலகம் அதனை ” காளிங்க நர்த்தனம்” என்று தலையில் வைத்துப் போற்றுகின்றது

அதன் மீது நடனம் ஆடி குழலும்  ஊதுவான்

இதன் பொருள் :

நாதம் உண்டாக்கி , அதன் மூலம் 5 இந்திரியங்களை மயங்கச் செய்து  – அடக்கியும் – சுழுமுனை உச்சிக்கு கொணர்ந்து – அவைகளை மீண்டும் மீண்டும் எழாவாறு அடக்குதல் என பொருளாம்

நாதம் கேட்க கேட்க – பொருட்கள்  மேல் எழும்பும் – இது அனுபவமும்  விஞ்ஞானமும் ஆம்

யமுனை என்பது நதி அல்ல – சுழிமுனை நாடி நுனி

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s