திருவடி தவம் அனுபவம்

திருவடி தவம் அனுபவம்   

1 சரியை கிரியை யோகம் ஞானம் – 4 படிகள்

அதை நன்னாங்கு ஆக்கினால் – 16 

இதில் 15ஆம்  படியாகிய  ஞானத்தில்  யோகத்தின் பலனாம் நிராசை – ஆசை ஒழிந்த நிலை துளிர ஆரம்பிக்கும்

இது பெரிய அனுபவம் தான்

ஆதாரம் : அருட்பா உரை நடை பக்கம் 358

2   பஞ்சாக்கினி தவம் எனும் அனுபவம் கிட்டும்

குறிப்பு :  

என் அனுபவமெலாம் சு மா யோகீஸ்வரர் உரை ஒட்டியே அமைந்திருக்கிறது என்பதில் வியப்பும் மகிழ்ச்சியும் தான்

அதனால் என் சாதனம் சரியான திசையில் செல்கிறது 

என்பதில் ஐயமிலை

வெங்கடேஷ்

2 thoughts on “திருவடி தவம் அனுபவம்

  1. ஆசை ஒழிந்த நிலை?? உங்களுக்கா??? எல்லாம் வல்ல வள்ளல் அறிவார்!!!

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s