“ வழக்கு மொழி – உண்மை விளக்கம் “

“ வழக்கு மொழி – உண்மை விளக்கம் “

“ ஆங்காரத்தால் ஆடுகிறான் “

செல்வம் கல்வி பதவியால் உயர்வு வரும் போது

இந்த மாதிரி சொல் வழக்கு நாம் சர்வ சாதாரணமாக கேட்டிருப்போம்

உண்மை பொருள் :

ஆடுதல் அசைதல் எல்லாம் அகங்காரத்தின் அடையாளம்

அசைவு ஒழித்தால் அகங்காரம் ஒழியும்

அந்த பொருளில் இந்த மொழி வழங்கி வருது

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s