“ புருவக்கண் பூட்டு திறக்கும் வித்தை “

“ புருவக்கண் பூட்டு திறக்கும் வித்தை “

மத்திமாம் துரிய மலையில் 

எழுவார் மேடையில்

கண்ணும் பார்வையும் பூட்டி வைத்திருந்தக்கால்

புருவக்கண் பூட்டு திறந்திடுமே

ஆற்றுவார் ஆர் சன்மார்க்கத்தில் ??

ஒருவருமில்

வெங்கடேஷ்

One thought on ““ புருவக்கண் பூட்டு திறக்கும் வித்தை “

  1. அகலமாய அறிவரிது சகலமாய் வந்ததென உந்தீபற, தானாகத் தந்தது என உந்தீபற” – “தண்நின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து, உள்நின்று உருக்கி ஓர் ஒப்பிலா ஆனந்தக் கண்ணின்று காட்டி களிம்பறுத்தானே” –
    “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s