“ விழிப்புணர்வு பெருமை “

“ விழிப்புணர்வு பெருமை “

நாம் கண்டிருப்போம்

இதிகாச நாயகன் ஸ்ரீராமன் 

பேசுவது நடப்பது எல்லாம் மெதுவாக மெதுவாகவே இருக்கும்

ஏன் அவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளான் ?

விழிப்புணர்வு நிலை தான் ஸ்ரீ ராமன்

அந்த நிலையில் இருந்தால்

நாமும் எல்லோரும் மெதுவாகவே எல்லா காரியமும் செய்வோம்

அதனால் இவ்வாறு கதையில் காட்டியுள்ளார் நம் முன்னோர்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s