“ Express வாசி “

“ Express வாசி “

உண்மை சம்பவம் –  கோவை 

ஒருவர் எனக்கு தொலைபேசியில் : பேர் ஊர் சொல்லவிலை

 நீங்க வாசி பத்தி நிறைய நிறைய பதிவுகள் போட்றீங்க

அதான் பேசறேன்

ஒரு  நாளில் வாசி உருவாக்குவேன் – வசப்படுத்துவேன்

பயிற்சி கட்டணம் ரூ 15000/=

நான் : இதென்ன   “ Express வாசி “ ??

நான் கிரியா வாசி /அமுத வாசி / குண்டலி வாசி என பேர் வச்சி ஏமாத்தறதை பார்த்திருக்கேன்

ஆனால் புதுசா இப்போ தான் “ Express வாசி “ கேள்விப்பட்றேன்

அவர் : கோபத்துடன் பேசினார்

 நான் : ஏமாத்தறதுக்கும் ஒரு அளவிலையா ??

எங்காவது ஒரு   நாளில்  வாசி சிக்குமா ??

அவர் : எவ்ளோ நாளாகும் ?? 

நான் :  குறைந்த பட்சம் 20ஆண்டுகளாவது ஆவது எப்படி ஐயா ஒரு     நாளில் சிக்கும் ??

ஒரு நொடியில் ஞானமே அடையும் போது , இது ஏன் சித்திக்காது என கேக்க வேணாம் ??

ஒரு நொடியில் ஞானம் என்பதெல்லாம்  எப்படி பொய்யோ புரட்டோ அது மாதிரி தான் நீங்கள் கூறுவதும்

 கட்டணம் மிக மிக குறைவாக இருக்கே ?? லட்சம் தானே வாங்குகிறார் மக்கள் – அது வரையில் பரவாயிலை

அவர் : கோபத்துடன் வைத்துவிட்டார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s