கருப்பும் வெளுப்பும்
காளி சிவத்தின் மீது கால் வைத்திருந்தால்
அதன் அர்த்தம்
மும்மலம் நம்மை ஆட்சி செய்யுது
காரிருள் ஒளியை மறைக்குது
சிவம் காளி மீது கால் வைத்திருந்தால்
மும்மலம் வென்ற ஞானி
திரிபுரத்தை சினந்த ஞானி
ஒளி இருளை வென்றிருக்கு
ஆலங்காடு மாதிரியாக
வெங்கடேஷ்


