திருமந்திரம் – ஆறாம் தந்திரம்

திருமந்திரம் – ஆறாம் தந்திரம்

கழலார் கமலத் திருவடி யென்னு
நிழல்சேரப் பெற்றே னெடுமா லறியா
வழல்சேரு மங்கியு ளாதிப் பிரானுங்
குழல்சேரு மென்னுயிர் கூடுங் குலைத்தே 1600

விளக்கம்:

சிரத்தில் சிற்றம்பலத்தில்  , சிலம்புகளை அணிந்து கொண்டு இருக்கும் தாமரை மலர் போன்ற திருவடி  நிழலோடு  யானும் கலந்தனன்

நீண்ட நெடும் ஜோதியாக  அண்ணாமலையாக நின்றவனை ,   திருமாலாலும் அறிய முடியாத மிகப்பெரும் ஜோதி அவன்

எமக்குள் இருக்கின்ற  ஆன்மஒளி உள்ளே இருக்கின்ற ஆதி தலைவனாகிய இறைவனோடு எமது உடலோடு சேர்ந்து   எமது உயிரும் சேர்ந்து அவனோடு கூடி ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து  கலந்ததே

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s