“ சிரிப்பும் –  நிதர்சனமும் “

“ சிரிப்பும் –  நிதர்சனமும் “

திரைப்பட இயக்குனர் உதவியாளர் :

ஐயா – நேற்று ராத்திரி முழுக்க ஆங்கிலம் – ரஷ்யா  – ஜப்பான் –  கொரியா – ஹங்கேரி நாட்டு படத்தை பார்த்தபடி இருந்தாரு

இயக்குனர் :

ஒரு படக்கரு – கதை கிடைச்சிருச்சி

ஒரே கொண்டாட்டம்

பட  வேலைய ஆரம்பிச்சிட வேண்டியது தான்

ஒரு ஆன்மீகக் குரு  :

10 வீடியோ பார்த்து , ஒரு வீடியோ ரெடி பண்ணிட்டேன்

ஒரு புது பயிற்சியும் ரெடியாடிச்சி

எப்படி இருக்கு கதை ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s