“ பிரபஞ்சப்பேராற்றல் – ஆகாயப் பேரேடுகள் “
ராசி சக்கரம் முகம் சுத்தி எப்படி அமையப்பெற்றிருக்கு ??
இந்த செய்தி நான் திருவாசகம் சு மா யோகீஸ்வர் உரையில் பார்த்தது
இதை முகத்தில் எப்படி சரியாக பொருத்துவது என பல ஆண்டுகளாக நீடித்த குழப்பம்
பின் அமெரிக்கா சேர்ந்த ஒருவர் தன் குருவின் குறிப்பு அனுப்பினார்
அதையும் சுமா யோ உரை குறிப்பும் சேர்த்து ராசி சக்கரத்தை முகம் சுத்தி வரைந்து , சவாலை முடித்துவிட்டேன்
இது தான் பிரபஞ்சப் பேராற்றல் – ஆகாசப் பேரேடுகள் பணி
நாம் தேடுவதை எப்படியாவது கைவரப் பெறச்செயும்
என காலம் சொல்ல முடியாது
வெங்கடேஷ்