திருவடி பயிற்சி
சென்ற வாரம் இருவர் பயிற்சி பெற்றார்
1 சென்னை – ரெண்டாம் கட்டம்
முது நிலை பொறியியல் பட்டதாரி
இவர்க்கு சித்தர் ராம தேவர் காட்சி அளித்திருக்கார்
அவர் சீடராம்
மேலும் இவர் பல இடங்களில் சென்று பயிற்சி பெற்றுள்ளார்
சித்த வித்தை – ஊதி ஊதி , ஒரு அனுபவம் இலை
பாட்டு சித்தர் – உடல் உபாதை வந்திருக்கு – பல கூத்துக்களால்
2 சென்னை – ரெண்டாம் கட்டம்
சித்த வைத்தியர்
வெங்கடேஷ்