அருள் அனுபவம் – 2

அருள் அனுபவம் – 2

உண்மை சம்பவம்  – கோவை 2018

நான் காலை பேப்பர் வாங்க கடைக்கு சென்றேன்

அப்போது நான்கு தெரு  நாய்கள் சண்டை போட்டபடி இருந்தன

அதில் ஒன்று வந்து என் காலை கடித்து சென்றது

பேண்ட தூக்கி பார்த்தேன் – பல் சுவடு இருந்தது – தோல் கருப்பு நிறத்தில்

நான் வீட்டுக்கு வந்து , டாக்டரிடம் சென்று ஊசி போட்டுக்கொள்ளணுமா ?? என யோசிக்கையில் , ஒருவர் வந்து , கடி பட்ட இடத்தில் வாய் வைத்து , ரத்தம் உறிஞ்சி , சரியாகி விட்டது என கூறி சென்றார்

பின் நான் ஊசி போட்டுக்கொள்ளவிலை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s