“ மதம் மார்க்கம் உலக மயம் “
1 சிதம்பரம் நடராஜர் கோவில் :
தங்கக் கூரையால் வேயப்பட்டிருக்கு
2 சீக்கியர் பொற்கோவில் :
தங்கக் கூரையால் வேயப்பட்டிருக்கு
3 சாலை மார்க்கம் : “ பொன்” அரங்கத் தேவாலயம்
இந்த குழு நிறுவனர் சமாதி இங்கு இருக்கு
4 சுவாமி சரவணானந்தா திண்டுக்கல் சமாதி – “ பொன்னகரம் “
5 ஜெருசேலம் – யூதர் கோவில் – Golden dome – King Solomons Temple
( இதை யூதர் கிறித்தவர் அரேபியர் – இஸ்லாமியர் எல்லாரும் கொண்டாடுகிறார் )
ஏன் எல்லா மதமும் “ பொன்” கொண்டு தங்கள் கோவிலை அலங்கரிக்கின்றன ??
ஏன் எல்லா சமாதியும் பொன் என பேர் பெறுது?
எனில் ??
ஆன்மா இருப்பிடமும் அதன் வெளிகளும் ஒளிமயமானவை
அதை வெளிப்படுத்த பொன் என கூறி அதனால் கூரை வேய்கிறார்
மதம் சடங்கு எல்லாம் உலக மயம்
ஆனால் மதம் மனிதர் இதை ஏற்பதிலை – சதா சண்டை சண்டை தான்
வெங்கடேஷ்