“ பூங்காவனம் – பிருந்தாவனம் – தில்லைவனம்”
மேடையில் மெல்லிய பூங்காற்று வீசும் போது
அம்மேடை தான் பூங்காவனம்
பூங்காற்று நாதஸ்தானத்துக்கு வரும் போது
அது பிருந்தாவனம்
மீண்டும் ஏறி சிற்றம்பல வாசல் வரும் போது
அது தில்லை வனம்
யார் ஆற்றுகிறார் ??
வெங்கடேஷ்