“ உபசாந்தம்  பெருமை “

“ உபசாந்தம்  பெருமை “

சுலோகம் :

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் “ சர்வ விக்நோப சாந்தயே”

பொருள் :

எல்லா தடைகள் – கவலைகள் தீருமிடம் ஒழியுமிடம்  வினாயகர் இருக்கும் இடமாகிய மூலம்

அந்த இடம் தான் உப சாந்த மௌனம் ஆகும்

அது தான்   “ சர்வ விக்நோப சாந்தயே” என கூறுது

அதனால் இந்த சுலோகம் கிளி  மாதிரி சொல்லிக்கொண்டிருந்தால் ஒன்றும் ஆகாது , தவத்தால் அந்த இடம் ஏறி , அந்த அனுபவம் சித்தித்தால், ஒருமை , தடைகள் , வினைகள் எல்லாம் தீர்ந்து உபசாந்த  மௌனம் கிட்டும்

இந்த சுலோகம் இதன் பெருமை பறை சாற்ற வந்ததே அன்றி – வாயால் உரைக்க அன்று

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s