“ அக்காலமும் இக்காலமும் “

“ அக்காலமும் இக்காலமும் “

அக்காலம் :

அசுரர் இருந்தார்

அவர் படை இருந்தது

அவரை அழிக்க தேவர் / அவர் படை

இக்காலம் :

அசுரர் இருக்கார்

அரசியல்வாதி /கட்சி தலைவர் – மந்திரி அமைச்சர் வடிவில்

மதத் தலைவர் – மத பிரச்சாரகர்

அவர் படை தான்

 உ உடன் பிறப்புக்கள் ( ரூ )  

ஜால்ரா ஒத்து ஊதும் ஊடகங்கள்

( வேசித்தனம் செயும் ஊடகங்கள் )

காலம் மாறுவதே இலை

காட்சிகள் தான் மாறியபடி இருக்கு

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s