“ கைலாயம் –  சன்மார்க்க விளக்கம்  “ – கணபதி சித்தர் – நெஞ்சறி விளக்கம்

 “ கைலாயம் –  சன்மார்க்க விளக்கம்  “ – கணபதி சித்தர் – நெஞ்சறி விளக்கம்

சிரமெனும் குகையின் உள்ளே சிவ கயிலாய மன்றில்

அரனிடம் அமையும் வாசி ஆடல்தான் செய்வார் என்று

பரமமெய் ஞான நூல்கள் பகர்வதை அறிந்து பார்த்து

வரமிகு நாகை நாதர் மலரடி வணங்கு நெஞ்சே

விளக்கம் :

சிரத்தில் இருக்கும் கயிலாயம் எனும் பொது வெளியில் சிவம் ஆடல் செயும்

ஆகையால் கைலாயம் இமய மலையில் இலை – நம் மண்டையினுள்

 அதை அறிந்து  “ பார்ப்பாயாக “ என சித்தர் பாடுகிறார்

எப்படி பார்ப்பது ??

அது சாதனா ரகசியம்  

கயிலாயமே சிரசினுள் அடக்கம் எனில் ??

எப்படி ?? துவாத சாந்தப்பெருவெளி சிரசுக்கு மேல் 12 “ அமையும் ??

இது நகைச்சுவை  வேடிக்கை தானே ??

ஆகையால் உலகத்திடம் ஜாக்கிரதையாக இருக்கோணும்

மன்றத்தை நம்ப வேணாம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s