திருமந்திரம்  – ஐந்தாம் தந்திரம்

திருமந்திரம்  – ஐந்தாம் தந்திரம்

பிறப்பை யறுக்கும் பெருந்தவ நல்கு
மறப்பை யறுக்கும் வழிபட வைக்குங்
குறப்பெண் குவிமுலைக் கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றாளே 1524:

விளக்கம் :  

உச்சி விளங்கும் சத்தி – நாத சத்தியை தவம் செய்கிறவர்க்கு என்ன பலன் கிட்டும் என பட்டியல் இடுகின்றார் மூலர்

1பிறப்பு அறுக்கும்

2 பெருந்தவன் செயும் வல்லமை கிட்டும்

3 மறப்பு நீக்கும்

பூஜை =  கோவிலுக்கு சென்று பூஜை அபிஷேகம் அர்ச்சனை செயவதல்ல இங்கு குறிப்பிடுவது

இது  அக பூஜை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s