“ அண்ணாமலை தீபமும்  – தைப்பூச ஜோதி தரிசனமும் – சன்மார்க்க விளக்கம் “

“ அண்ணாமலை தீபமும்  – தைப்பூச ஜோதி தரிசனமும் – சன்மார்க்க விளக்கம் “

ரெண்டும் ஒன்றே ஆம்

எப்படியா ??

1 அண்ணாமலை ஜோதி தாத்பரியம் :

சந்திரனை மேஷ ராசி கடைப்பாகத்திலும் , சூரியனை விருச்சிக ராசியிலும்  நிறுத்தி , இரு திருவடிகளையும் உச்சி பார்க்குமாறு செய்தால் , பிரணவ உச்சியில் கோடி சூரியர்கள் உதயமானது போல் ஜோதி தோன்றும்

 நான் வரைந்து காட்டியிருக்கும் படம் பார்த்தால் விளங்கும்

கடகம் = சந்திரன் அதிபதி

சிம்மம் – சூரியன் அதிபதி

2 தைப்பூசம் ஜோதி தாத்பரியம் :

சூரிய சந்திரர்கள் தோன்றிய  நிலையிலே  , அதன்  நடுவே ஜோதி தான் தைப்பூச ஜோதி

ஆக ரெண்டும் ஒன்றென தெள்ளத் தெளிவாகும்

யார்  – எந்த சன்மார்க்க சங்கம் சார்ந்தவர் ஒத்துக்கொள்வார் ??

சன்மார்க்கம் சமய மதம் தாண்டியது ?? என்பார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s