“ படி நிலைகள் “  

“ படி நிலைகள் “  

1 முத்தி

சோமசூரியாக்கினி கலைகள் ஒன்று சேர்வது இள நிலை என்பதாகவும்

ஆன்ம சாதகன் தன் உணர்வு

துவாத சாந்தப் பெருவெளி அடைதலாக முது நிலை அனுபவம்  விளங்கும்

2 பரியங்கம்

இள நிலை வாசிக்கு முன்னரும்

முது நிலை வாசிக்கு பின்னரும் சித்திக்கும்

3 வினை தீர்த்துக்கொளல்

அடி அனுபவம் – இரு திருவடிகள் இணைப்பு அனுபவம் அளிக்கும்

நடு அனுபவம்  – பூரண அமுத கலசம் அமைந்த பின் சித்திக்கும்

முடி அனுபவம் : ஆகாய கங்கையால் கைவல்யம் ஆகும்  – வினைகள் முற்றிலும் நாசம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s